அமிர்தசரஸ் தொகுதியில் அருண் ஜேட்லிக்கு பின்னடைவு

Ilavarasan| Last Updated: வெள்ளி, 16 மே 2014 (11:19 IST)
பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் தொகுதியில் பாஜக மூத்ததலைவர் அருண்ஜேட்லி 1200 வாக்குகள் பின் தங்கியுள்ளார்.
அருண் ஜேட்லி அமிர்தசரஸ் தொகுதியில் முன்னாள் முதலமைச்சர் அமரிதர் சிங்கை எதிர்த்து போட்டியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள: www.elections.webdunia.com

LIVETamilnadu Lok Sabha 2014 Election Results


LIVE Lok Sabha 2014 Election Results


இதில் மேலும் படிக்கவும் :