1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. சந்தை நிலவரம்
  4. Share market sexsex today also down trend

தொடர் சரிவில் பங்குச்சந்தையின் சென்செக்ஸ்: முதலீட்டாளர்கள் கலக்கம்!

Share Market
மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் கடந்த சில நாட்களாக சரிந்து வரும் நிலையில் இன்றும் சரிந்துள்ளது முதலீட்டாளர்களுக்கு கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது 
 
சற்றுமுன் மும்பை பங்கு சந்தையில் வர்த்தகம் தொடங்கிய நிலையில் சென்செக்ஸ் 200 புள்ளிகள் சரிந்து 58 ஆயிரத்து 910 என வர்த்தகமாகி வருகிறது. அதேபோல் தேசிய பங்குச் சந்தையான நிஃப்டி 60 புள்ளிகள் சரிந்து 17 ஆயிரத்து 560 என்ற புள்ளிகள் வர்த்தகமாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
 இந்த வாரத்தில் ஏற்கனவே மூன்று நாட்கள் பங்குச் சந்தை சரிந்த நிலையில் இன்றும் சரிந்துள்ளது முதலீட்டாளர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இருப்பினும் அடுத்த வாரம் பங்குச்சந்தை மீண்டும் உயரும் என்று பங்குச்சந்தை நிபுணர்கள் கணித்துள்ளனர்
 
 
அடுத்த கட்டுரையில்
தீபாவளிக்கு முதல் நாள் பயணம்; இன்று முதல் புக்கிங்! – போக்குவரத்துக்கழகம்!