யூனியன் பிரதேசம் மக்களவை தேர்தல் 2019 முடிவுகள்: நேரலை

நடந்துமுடிந்த மக்களவை தேர்தலில் இந்திய யூனியன் பிரதேசங்களில் யார் வெற்றி பெறபோகிறார்கள் என்பதை இங்கே காணலாம்.அந்தமான் நிகோபார் தீவுகள்


பாஜக ஆதரவு அலை வீசும் தீவு இது. இந்த முறையும் வெல்ல அதிக வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும் யார் வெல்லபோவது யார் என்று பார்ப்போம்.

Andaman and nicobar islands(1/1)

PartyLead/WonChange
BJP0--
CONGRESS1--
OTHERS0--State Name
Constituency BJPCongressOthersComments
Andaman and Nicobar Islands
Andaman and Nicobar IslandsVishal Jolly Kuldeep Rai Sharma -- Congress Wins

சண்டிகர்

சின்ன நிலப்பகுதி. பக்கத்து மாநிலங்களில் பெரும்பான்மை பெரும்பான்மையை பொருத்தே இதன் வெற்றி வாய்ப்பும் அமையும்.
இந்நகரம் பஞ்சாப், அரியானா ஆகிய இரு மாநிலங்களின் எல்லையில் அமைந்துள்ளதால் இந்நகரம் எந்த மாநிலத்தையும் சேர்ந்ததல்ல. இரு மாநிலத்தவரும் கோரியதால், இந்நகரம் தனி ஒன்றியப் பகுதியாக்கப்பட்டது.

Chandigarh(1/1)

PartyLead/WonChange
AAP0---
BJP1---
CONGRESS0---
OTHERS0---State Name
Constituency AAPBJPCongressOthersComments
Chandigarh
ChandigarhHarmohan Dhawan Smt. Kirron Kher Pawan Kumar Bansal -- BJP wins

தாத்ரா மற்றும் நகர் ஹவேலி

காங்கிரஸ். பாஜக மட்டுமே இங்கே போட்டியிட்டு வருகின்றன. மீண்டும் பாஜக வெற்றிபெற வாய்ப்புகள் அதிகமிருக்கும் பகுதிகளில் இதுவும் ஒன்று.

Dadra and nagar haveli(1/1)

PartyLead/WonChange
BJP0--
CONGRESS0--
OTHERS1--
State Name
Constituency BJPCongressOthersComments
Dadra and Nagar Haveli
Dadra and Nagar Haveli(ST)Natubhai Gomanbhai Patel Prabhu Ratnabhai Tokiya -- Independent Wins (DELKAR MOHANBHAI SANJIBHAI)

டாமன் மற்றும் டையூ


கடந்த 2 மக்களவை தேர்தலிலும் பாஜக வெற்றிபெற்று வந்திருக்கிறது. இம்முறையும் வெற்றிபெற வாய்ப்புகள் அதிகம் உள்ளது.

Daman and diu(1/1)

PartyLead/WonChange
BJP1--
CONGRESS0--
OTHERS0--State Name
Constituency BJPCongressOthersComments
Daman and Diu
Daman and DiuLalubhai Patel Ketan Patel -- BJP wins

இலட்சத்தீவுகள்

இஸ்லாமியர்கள் செல்வாக்குள்ள பகுதி. எனவே வேட்பாளர்களாக பாஜக், காங்கிரஸ் இரண்டுமே இஸ்லாமிய வாக்காளர்களையே நிறுத்தியுள்ளது. வெற்றி வாய்ப்புகள் காங்கிரஸுக்கு சாதகமாக உள்ள பகுதி. யார் வெற்றி பெறுவார்கள் என்பதை மே 23 ல் காணலாம்.Lakshadweep(1/1)

PartyLead/WonChange
BJP0--
CONGRESS1--
OTHERS0--State Name
Constituency BJPCongressOthersComments
Lakshadweep
Lakshadweep(ST)Abdul Khader M. Handullah Sayeed -- Mohammed Faizal P. P. (NCP) wins


புதுச்சேரி

தமிழ்நாட்டின் அருகில் உள்ள யூனியன் பிரதேசம் என்பதால் தமிழ்நாட்டின் அரசியல் பாதிப்பு புதுச்சேரியிலும் உண்டு. இங்கு யார் வெற்றி பெறபோகிறார்கள் என்பதை இங்கே காணலாம்.


Puducherry(1/1)

PartyLead/WonChange
BJP0--
CONGRESS1--
OTHERS0--State Name
Constituency BJPCongressOthersComments
Puducherry
Puducherry -- V. Vaithilingam -- Congress winsஇதில் மேலும் படிக்கவும் :