நாகாலாந்து மக்களவை தேர்தல் 2019 முடிவுகள்: நேரலை

Nagaland(2/1)

PartyLead/WonChange
BJP0--
CONGRESS0--
NPP1--
OTHERS1--


தேசிய கட்சிகளுக்கு பெரும்பான்மை கிடைக்காத பகுதி. இந்த முறை ஒரு தேசிய கட்சியாவது இங்கே வெற்றிபெறுமா என அனைவரும் எதிர்பார்ப்பு உள்ளது. இந்த்க சூழ்நிலையில் யார் இங்கே வெற்றி பெற போகிறார்கள் என்பதை இங்கே காணலாம்.
2019 ஆம் ஆண்டு இந்திய பொதுத் தேர்தல் மொத்தம் உள்ள 543 தொகுதிகளுக்கு ஏப்ரல் 11 முதல் மே 19, 2019 வரை ஏழு கட்டங்களாக நடைபெற்றது. தேர்தல் 23 மே மாதம் தொடங்கி, ஏழு கட்டங்களாக நடைபெற்றது. பீகார், உத்தரப்பிரதேசம் மற்றும் மேற்கு வங்காளம் ஆகிய இடங்களில் ஏழு கட்டங்களில் தேர்தல் நடைபெறும். ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் அனந்த்நாக் தொகுதியில் மூன்று கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது.
State Name
Constituency BJPCongressNPPOthersComments
Nagaland
Nagaland -- K.L.Chishi Hayithung Tungoe -- Nationalist Democratic Progressive Party Wins

50-க்கும் மேற்பட்ட கட்சிகள் இந்த தேர்தலில் போட்டியிடுகின்றன. அவர்களில் பெரும்பாலோர் சிறு கட்சிகளாக உள்ளனர். பிரதான கட்சிகள் பாரதிய ஜனதா கட்சி (BJP) மற்றும் இந்திய தேசிய காங்கிரஸ் (INC) ஆகும். 2019 பொதுத் தேர்தலில், நான்கு முக்கிய தேசிய தேர்தல் கூட்டணி உள்ளன. அவை பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி, காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி, கம்யூனிஸ்ட் சார்பு கட்சிகள் ஆகும்.


இதில் மேலும் படிக்கவும் :