1. செய்திகள்
  2. பாராளுமன்ற தேர்தல் 2019
  3. மக்களவை தேர்தல் முடிவுகள் 2019
  4. Madurai Lok Sabha Election 2019 Live Result

மதுரை மக்களவைத் தேர்தல் 2019 நேரலை | Madurai Lok Sabha Election 2019 Live Result

மதுரை பாராளுமன்ற தேர்தல் 2019
[$--lok#2019#state#tamil_nadu--$] 
 
முக்கிய வேட்பாளர்கள்: ராஜ் சத்யன் (அதிமுக) -  சு. வெங்கடேசன் (இந்திய கம்யூனிஸ்ட் மார்க்சிஸ்ட்)


தமிழகத்தில் உள்ள முக்கியமான தொகுதிகளில் மதுரையும் ஒன்று.  இத்தொகுதியில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் ராஜ் சத்யன், திராவிட முன்னேற்ற கழகம்  கூட்டணி சார்பில்  சு. வெங்கடேசன் (இந்திய கம்யூனிஸ்ட் மார்க்சிஸ்ட் ) போட்டிடுவதால் பலத்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

கடந்த லோக்சபா தேர்தலில் 68 சதவீத மக்கள் வாக்களித்தனர். மதுரை தொகுதியின் மக்கள் தொகை 17,87,584, இதில் மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 15,20,728. இதில் ஆண் வாக்காளர்கள் எண்ணிக்கை 7,50,321 ஆகும். இதில் பெண்கள் 7,70,328 ஆகும். கடந்த 2014 லோக் சபா தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்ட ஆர். கோபாலகிருஷ்ணன் தற்போது  எம்பியாக உள்ளார். தன்னை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளர் வேலுசாமி என்பவரை 1,97,436 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தினார்.

 
[$--lok#2019#constituency#tamil_nadu--$] 


தமிழகத்தில் மொத்தம் 39 பாராளுமன்றத் தொகுதிகள் உள்ளன. கடந்த 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற  லோக்சபா தேர்தலில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான அஇஅதிமுக கட்சி தனித்துப் போட்டியிட்டு 37 தொகுதிகளிலும், புதுச்சேரியில் 1 தொகுதியிலும் வென்றது. பாஜக தலைமையிலான  கூட்டணி 1( பொன்ராதாகிருஷ்ணன் கன்னியாகுமரி, பாமக தர்மபுரி)  ஆகிய தொகுதிகளில் வென்றனர்.