கார்த்தி மற்றும் நாகார்ஜூனா இருவரும் இணைந்து நடித்துள்ள “தோழா” படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகியுள்ளது.