செவ்வாய், 3 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சுவரொட்டிகள்
Written By தமிழரசு
Last Updated : சனி, 10 அக்டோபர் 2015 (20:04 IST)

தனுஷின் விஐபி-2 “தங்கமகன்” போஸ்டர்கள்!

தனுஷ், எமி ஜாக்சன், சமந்தா நடித்து வரும் விஐபி-2 திரைப்படத்தின் பெயர் தங்கமகன் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.