தினகரன் அடியாளிடம் சிக்கி சின்னாபின்னாமான பிரபல நடிகைகள்: அதிர்ச்சி தகவல்
தமிழகத்தில் திமுக ஆட்சியில் இருந்தாலும் சரி, அதிமுக ஆட்சியில் இருந்தாலும் சரி, அந்தந்த ஆட்சியில் இருப்பவர்களுக்கு சம்பந்தமே இல்லாத ஆனால் அதே நேரத்தில் ஆளுங்கட்சிக்கு நெருக்கமான ஒருவர் கோலிவுட் நடிகைகளை சின்னாபின்னாமாக்கி வருவது வழக்கமாக உள்ளது.
திமுக ஆட்சியின்போது அந்த கட்சிக்கு சொந்தமான ஒரு பிரபல தொலைக்காட்சியில் முக்கிய பணியில் இருந்த ஒருவர் கோலிவுட் நடிகைகளை பாடாய்படுத்திய கதை அனைவரும் அறிந்ததே
அந்த வகையில் தற்போதும் தினகரனுக்கு நெருக்கமான, கிட்டத்தட்ட அடியால் போல் செயல்பட்ட ஒருவரிடம் கோலிவுட்டின் பிரபல நடிகைகள் படாத பாடுபட்ட விபரங்கள் தெரியவந்துள்ளன.
அஜித் படத்தின் தலைப்பை பெயராக கொண்ட ஒருவர் கடந்த 1990களில் பிரபலமான ஒரு நடிகையை தினந்தோறும் கொடுமைப்படுத்தினாராம். அதேபோல் சத்யராஜ், விஜயகாந்த் உடன் நடித்த புஷ்டி நடிகை ஒருவருக்கு தமிழ் கற்றுக்கொடுப்பதாக கூறி அந்த நடிகைக்கு கற்றுத்தந்த வித்தைகள் ஏராளாமாம். இதேபோல் நடிகைகளின் லிஸ்ட் நீண்டுகொண்டே இருக்கின்றது. தற்போது தினகரன் சிறை சென்றுள்ளதால் அந்த நபரும் அடக்கி வாசிப்பதாகவும், தற்போதுதான் கோலிவுட் நடிகைகள் நிம்மதியாக இருப்பதாகவும் கிசுகிசுக்கப்படுகிறது.