செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. கிசு கிசு
Written By papiksha joseph
Last Modified: சனி, 5 நவம்பர் 2022 (11:51 IST)

வாவ்... என்ன வர வர அழகா ஆகிட்டே வறீங்க? ரம்யா கிருஷ்ணனிடம் வழியும் நெட்டிசன்ஸ்!

சேலையில் ரம்யா கிருஷ்ணன் வெளியிட்ட லேட்டஸ்ட் புகைப்படங்கள் இதோ!
 
80ஸ் களில் ஹிட் நடிகையாக வலம் வந்தவர் நடிகை ரம்யா கிருஷ்ணன். ஊர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி ஆகிய 4 மொழிகளில் நடித்துள்ளார். ஹீரோயினாக நடித்து முடித்த பின்னர் 40 வயசுக்கு மேல் ஆனதும் நடிகைகள் ஓரம் கட்டப்பட்டு விடுவார்கள். 
ஆனால், ரம்யா கிருஷ்ணனை தமிழ் சினிமா ரசிகர்கள் இன்னும் கொண்டாடுகிறார்கள். அதிலும் குறிப்பாக பாகுபலி படத்தின் மூலம் ஒட்டு மொத்த ரசிகர்களையும் சிவகாமி கதாபாத்திரத்தின் மூலம் தன்பக்கம் ஈர்த்தார்.
தொடர்ந்து முக்கிய ரோல்களில் நடித்து வரும் ரம்யா கிருஷ்ணன் தற்போது கருப்பு நிற சேலையில் கிளாமர் லிமிட்டா காட்டி போஸ் கொடுத்த லேட்டஸ்ட் போட்டோக்களை வெளியிட்டு இணையவாசிகளின் ரசனையில் மூழ்கி லைக்ஸ் அள்ளியுள்ளார்.