புதன், 10 டிசம்பர் 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. கிசு கிசு
Written By Sasikala
Last Updated : சனி, 18 மார்ச் 2017 (13:50 IST)

ஒல்லி நடிகரின் படத்திலிருந்து விலகிய அந்த மூன்றெழுத்து நடிகை!

ஒல்லி நடிகரின் படத்திலிருந்து விலகிய அந்த மூன்றெழுத்து நடிகை!
தெலுங்கு சினிமா மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர்  அந்த மூன்றெழுத்து கஜ்ஜார். தமிழில் சிகரம் தொடு, வானவராயன்  வல்லவராயன் படங்களில் நடித்தவர். அதன் பிறகு மலையாள படத்தில் நடித்து அங்கிருந்து தமிழுக்கு வந்தார். தற்போது குஜராத்தி படங்களில் பிசியாக நடித்துக் கொண்டிருக்கிறார்.


 
 
இந்த நிலையில் ஒல்லி நடிகரின் நடிக்கும் 25வது படத்தில் (பார்ட் 2) முக்கிய கேரக்டரில் நடிக்க ஒப்புக் கொண்டு நடித்தார். இந்த  நிலையில் படத்திலிருந்து திடீரென நடிகை விலகி உள்ளார். இதற்கு காரணம் தற்போது குஜராத்தி படங்களில் பிசியாக  நடிப்பதாலும், ஒரே நேரத்தில் மூன்று படத்தில் நடிப்பதாலும், தமிழ் படத்திற்கு தேதி ஒதுக்கி கொடுக்க முடியவில்லை. ஒல்லி  நடிகரின் 25வது படத்தில் (பார்ட் 2) சிறிய கேரக்டர் கொடுக்கப்பட்டதாகவும் அதனால் நடிகை விலகியதாகவும் கூறப்படுகிறது.