வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. கிசு கிசு
Written By Dinesh
Last Updated : செவ்வாய், 16 ஆகஸ்ட் 2016 (14:43 IST)

காதலில் விழுந்த கதாநாயகன் கதாநாயகி

காதலில் விழுந்த கதாநாயகன் கதாநாயகி

கடந்த ஆண்டு இளையராஜா இசையில் ’கிடா பூசாரி மகுடி’ என்ற திரைப்படம் வெளியானது.


 


இந்த படம் வெற்றி பெறவில்லை என்றாலும், நல்ல படம் என்ற பெயரை வாங்கியது. இந்த படத்தில் இரண்டு நாயகிகளில் ஒருவராக நடித்த நட்சத்திரா, அப்படத்திற்காக தனது தலைமுடியை மொட்டையடித்து நடித்து பெயர் பெற்றவர்.

இந்நிலையில், அவருக்கும் அப்படத்தில் நடித்த கதாநாயகன் தமிழுக்கும் காதல் மலர்ந்துள்ளது. நட்சத்திரா, தற்போது சில படங்களில் நடித்து வருகிறார். அவர் நடித்துக்கொண்டிருக்கும் படப்பிடிப்பு தளங்களுக்கு கதாநாயகன் அடிக்கடி விசிட் அடிக்கின்றார்.