புதிய விவோ Y75 ஸ்மார்ட்போன் எப்படி?
விவோ நிறுவனத்தின் புதிய விவோ Y75 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகமாகி விற்பனைக்கு வந்துள்ளது. இதன் விவரம் பின்வருமாறு...
விவோ Y75 சிறப்பம்சங்கள்:
# 6.44 இன்ச் FHD+ 2400x1080 AMOLED ஸ்கிரீன்
# ஆக்டாகோர் மீடியாடெக் ஹீலியோ G96 12nm பிராசஸர்
# மாலி-G57 MC2 GPU
# 8GB ரேம் (+4GB விர்ச்சுவல் ரேம்), 128GB மெமரி
# ஹைப்ரிட் டூயல் சிம் ஸ்லாட்
# ஃபன்டச் ஓ.எஸ். 12
# 50MP பிரைமரி கேமரா, f/1.8, LED ஃபிளாஷ்
# 8MP அல்ட்ரா வைடு கேமரா, f/2.2
# 2MP மேக்ரோ கேமரா, f/2.4
# 44MP AF செல்பி கேமரா, f/2.0
# இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
# டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5.2, GPS, BEIDOU, GLONASS, GALILEO
# யு.எஸ்.பி. டைப் சி
# 4050mAh பேட்டரி
# 44W ஃபாஸ்ட் சார்ஜிங்
# நிறம் - மூன்லைட் ஷேடோ மற்றும் டேன்சிங் வேவ்ஸ்
# விலை - ரூ. 20,999