திங்கள், 6 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. தகவல் தொழில்நுட்பம்
  3. செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: வெள்ளி, 20 மே 2022 (14:36 IST)

போக்கோ X4 GT எதிர்பார்க்கப்படும் சிறப்பம்சங்கள் என்னென்ன?

போக்கோ X4 GT ஸ்மார்ட்போன் குறித்த விவரங்கள் இணையத்தில் லீக் ஆகி உள்ளது. இதன் விவரம் பின்வருமாறு...

 
புதிய போக்கோ X4 GT ஸ்மார்ட்போனின் வெளியீட்டு தேதி இதுவரை அறிவிக்கப்படதா நிலையில் இதன்  எதிர்பார்க்கப்படும் சிறப்பம்சங்கள் பின்வருமாறு... 
 
போக்கோ X4 GT எதிர்பார்க்கப்படும் சிறப்பம்சங்கள்:
- 6.6 இன்ச் LCD டிஸ்ப்ளே
- மீடியாடெக் டிமென்சிட்டி 8100 பிராசஸர்
- 6GB ரேம், 128GB மெமரி
- 8GB ரேம், 256GB மெமரி
- 48MP பிரைமரி கேமரா
- 8MP அல்ட்ரா வைடு கேமரா
- 2MP லென்ஸ்
- 20MP செல்பி கேமரா
- 5000mAh பேட்டரி
- 67W பாஸ்ட் சார்ஜிங்