ஜியோவை தவிர்த்து 2016 ஆம் ஆண்டின் சிறந்த டேட்டா ப்ளான்!!


Sugapriya Prakash| Last Modified புதன், 28 டிசம்பர் 2016 (15:23 IST)
ஏர்டெல், ஐடியா, வோடபோன், ஆர்காம் ஆகிய நிறுவனங்கள் பல அதிரடி டேட்டா திட்டங்களை அள்ளி வழங்கின. இந்த கட்டண யுத்தத்தில் வெளியான சிறந்த 4ஜி டேட்டா பிளான் எதுவென பார்ப்போம்.

 
 
ஐடியா: 

# ஐடியா செல்லுலார் ரூ.249-க்கு 1ஜிபி அளவிலான 4ஜி தரவை வழங்கி வருகிறது. 
 
# இதேபோல் 28 நாட்கள் செல்லுபடியாகும் 10 ஜிபி அளவிலான 4ஜி தரவு வழங்கும் ரூ,995 பேக் ஒன்றையும் வழங்கி வருகிறது.
 
வோடபோன்: 
 
# வோடபோன் நிறுவனம் 1ஜிபி அளவிலான 4ஜி தரவை ரூ.265 பேக் மூலம் வழங்கியது.
 
# ஒரு மாத காலம் செல்லுபடியாகும் 10ஜிபி அளவிலான 4ஜி டேட்டாவை ரூ.999-க்கு வழங்கியது.
 
ஏர்டெல்: 
 
# ஏர்டெல் 15 நாட்கள் செல்லுபடியாகும் அதன் ரூ.145 பேக்கில் 500 எம்பி வழங்கியது. 
 
# 28 நாட்கள் செல்லுபடியாகும் அதன் 10 ஜிபி திட்டத்தை ரூ.1,347-க்கு வழங்கி வருகிறது.


இதில் மேலும் படிக்கவும் :