1. ஆன்மிகம்
  2. ஆன்மிகம்
  3. இந்து
  4. Srirangam temple car festival

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் சித்திரை தேரோட்டம்: குவிந்த பக்தர்கள்..!

srirangam
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் தேரோட்டம் நாளை நடைபெற உள்ளதை அடுத்து இன்றைய பக்தர்கள் குவிந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன. 
 
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் சித்திரை திருவிழா ஏப்ரல் 11ஆம் தேதி தொடங்கிய நிலையில் இந்த விழா 11 நாட்கள் நடைபெறும். இந்த விழாவின் முக்கிய அம்சமான தேரோட்டம் நாளை நடைபெற உள்ளது. 
 
இந்த தேரோட்டம் அதிகாலை 4 மணிக்கு புறப்பட்டு பின்னர் ஆறு மணிக்கு நடைபெறும் இதனை அடுத்து ஸ்ரீரங்கம் கோயிலுக்கு ஏராளமான பக்தர்கள் வருகை தந்து இருக்கிறார்கள் என்பதும் பக்தர்களை பாதுகாப்புக்கு உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்
 
Edited by mahendran
About Writer
mahendran
அடுத்த கட்டுரையில்
ஸ்ரீ மஹா சக்தி மாரியம்மன் திருக்கோயில் 28 ம் ஆண்டு திருவிழா