புதன், 18 டிசம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஆன்மிகம்
  3. இந்து
Written By Mahendran
Last Modified: வியாழன், 13 ஏப்ரல் 2023 (18:43 IST)

தேய்பிறை அஷ்டமியில் பைரவருக்கு விரதம்..!

தேய்பிறை அஷ்டமியில் பைரவருக்கு விரதம் இருந்தால் ஏராளமான பலன் கிடைக்கும் என்று ஆன்மீகவாதிகள் தெரிவித்துள்ளனர் 
 
பைரவ மூர்த்தியை வழிபட உகந்த நாள் உகந்த நாள் தேய்பிறை அஷ்டமி என்றும் சிவ ஆலயங்களில் பைரவருக்கு இருக்கும் சந்நிதியை வழங்கினால் ஏராளமான பலன் கிடைக்கும் என கூறப்படுகிறது.
 
 தேய்பிறை அஷ்டமி தினத்தந்து பைரவருக்கு தயிர் சாதம் படைத்து பக்தர்களுக்கு வழங்கினால் ஏராளமான நன்மை கிடைக்கும் என்றும் அதேபோல் கடன் தொல்லை ஏற்பவர்கள் எதிரிகளால் தொல்லைகள் கலங்குபவர்கள் தீய சக்திகளின் தாக்கம் இருப்பவர்கள் பைரவரை நினைத்து பூஜை செய்தால் அனைத்தும் பஞ்சாய்து பறந்து விடும் என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Mahendran