வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. மருத்துவ செய்திகள்
Written By சினோஜ்
Last Modified: வெள்ளி, 9 டிசம்பர் 2022 (23:08 IST)

மன அழுத்தத்திற்கு உரிய சிகிச்சை பெறுதல்!

Stress
இன்றைய காலத்தில் உடல் நலத்தைப் பேணுவது என்பது முக்கியமானது.  உடல்  நலம் என்பது மன நலம் முக்கியமானது.

ஆனால், இன்றைய அவசர உலகில், மன அழுத்தமின்றி யாருமில்லை. சிறு குழந்தைகளுக்குக் கூட மன அழுத்தம் உள்ளதைப் பார்க்க முடிகிறது, பள்ளியில், பாடப்புத்தகம், தேர்வு ஆகியவற்றின் காரணமாக அழுத்தம் ஏற்படுகிறது. இதேபோல் அனைத்துத் துறை சார்ந்தவர்களுக்கும் இந்தப் பிரச்சனை ஏற்பதுவது இயல்பு. இதனால், அவர்கள் வாழ்க்கையிலும் சிக்கலுண்டாக்குகிறது.

ஒருவருக்கு மன அழுத்தம் இருக்குமானியின் அதை தீர்க்க உரிய ஆலோசனை மையங்கள், மருத்துவர்களிடம் கூறி இதற்கு சிகிச்சை பெற வேண்டும்.

இதற்கு நல்ல வாழ்க்கை அணுகுமுறைகளை எதார்த வாழ்க்கையை ஏற்றுக் கொண்டு செயல்படுவதால் தேவையற்ற மன அழுத்தங்களில் இருந்து நம்மா விடுபடமுடியும்.

எனவே மனதை மகிழ்ச்சியுடன் வைத்துக் கொள்ள வேண்டும்!

தொடரும்....

#சினோஜ்