1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
Written By Abimukatheesh
Last Updated : புதன், 5 ஜூலை 2017 (18:18 IST)

பென்ஸ் காரின் புதிய ரகம்

பென்ஸ் நிறுவனம் GLA என்ற புதிய மாடல் காரை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.


 

 
உலக புகழ்பெற்ற கார் நிறுவனங்களில் ஒன்றான பென்ஸ் நிறுவனம் GLA என்ற புதிய கார் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. மூன்று விதமான இன்ஜின் கொண்ட இந்த GLA காரின் ஆரம்ப விலை 30.6 லட்சம்.
 
இந்த SUV வகை கார் இந்திய சாலைக்கு ஏற்ப வடிவமைப்பட்டுள்ளது. 6 ஏர் பேக்குடன் இந்த கார் வெளிவந்துள்ளது. மேலும் இந்த கார் 7 கீர் வசதிக்கொண்டது. இதனால் இதை ரேஸ் கார் வகையில் சேர்த்துக்கொள்ளலாம். இரண்டு வண்ணத்தில் இந்த GLA மாடல் கார் வெளிவந்துள்ளது.