ரூ.3,000 கோடி; ஆன்லைன் ஷாப்பிங்: விற்பனையில் சாதனை படைத்த அமேசான்!!


Sugapriya Prakash| Last Updated: வியாழன், 13 ஜூலை 2017 (21:04 IST)
ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனமான அமேசான் விற்பனையில் புதிய சாதனைப் படைத்துள்ளது. 

 
 
சமீபத்தில் அமேசான் பிரைம் டே சேல் என்ற 30 மணி நேர விற்பனையை அறிவித்தது. இந்த விற்பனையில் பொருள்களுக்கு 50 சதவிகித ஆஃபர் வழங்கப்பட்டிருந்தது. 
 
30 மணி நேர விற்பனையில் ரூ.3,000 கோடிக்கும் மேல் அதிகமாகப் பொருள்கள் விற்பனையாகியுள்ளது என்று நிறுவனம் தெரிவித்துள்ளது. 
 
இதனால் அமேசான் நிறுவனத்தைத் தொடர்ந்து ஃபிளிப்கார்ட் நிறுவனமும் அதிரடி விற்பனை சலுகையை அறிவித்துள்ளது. 80 சதவிகித ஆஃபரை அறிவித்துள்ளது. 
 


இதில் மேலும் படிக்கவும் :