+2 தேர்வு முடிவுகள் வெளியீடு Written By: Webdunia Published: Tue, 22 May 2012 (11:46 IST) google-news FILE கடந்த மார்ச் மாதம் முடிவடைந்த பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகளை தமிழ்நாடு அரசு தேர்வுத்துறை இன்று காலை 11 மணிக்கு வெளியிட்டுள்ளது. சுமார் 8.22 லட்சம் மாணவர்கள் எழுதியுள்ள தேர்வு முடிவுகளை தமிழ்.வெப்துனியா.காம் - இல் தெரிந்து கொள்ளலாம்.தேர்வு முடிவுகளை பார்க்க இங்கே அழுத்தவும்...Click here to get plus two Results...