தேசிய விதை கார்ப்பரேஷன் நிறுவனத்தில் 70 பணியிடங்களுக்கான அறிவிப்பு

Bala| Last Modified திங்கள், 17 ஆகஸ்ட் 2015 (15:45 IST)
மத்தியன் அரசின் National Seeds Corporation (விதை கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனம்) நிறுவனத்தில் காலியாக உள்ள 70 பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விண்ணப்பக் கட்டணம்:
பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.500. எஸ், எஸ்டி பிரிவினருக்கு கட்டணம் கிடையாது.

விண்ணப்பதாரர்கள் National Seeds Corporation Limited என்ற பெயரில் புது டெல்லியில் மாற்றத்தக்க வகையில் டி.டி.யாக எடுத்து அனுப்ப வேண்டும்.


பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை Sr.General Manager (HR), National Seeds Corporation Limited, Beeji Bhawan, Pusa Complex, New Delhi - 110012. India
என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

விண்ணப்பங்கள் சென்று சேரவேண்டிய கடைசி தேதி: 07.09.2015

மேலும் வயதுவரம்பு,கல்வி தகுதி மற்றும் தேர்வு திட்டங்கள் உள்பட முழுமையான விவரங்களை //www.indiaseeds.com/career/HQ2015/advhq.pdf என்ற இணையதளத்தில் அறியலாம்.


இதில் மேலும் படிக்கவும் :