எம்.பி.ஏ. படித்தவருக்கு வெப்துனியாவில் வேலை வாய்ப்பு

Annakannan| Last Updated: வெள்ளி, 14 நவம்பர் 2014 (12:02 IST)
15ஆவது ஆண்டில் வெற்றி நடை போடும் வெப்துனியாவில் எம்.பி.ஏ. படித்தவருக்கு வேலை வாய்ப்பு உள்ளது.
பதவியின் பெயர்: பயிலுநர் - ஒருங்கிணைப்பாளர்

எதிர்பார்க்கப்படும் தகுதிகள்: இந்த ஆண்டு எம்.பி.ஏ. தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும் (எந்தப் பிரிவாக இருந்தாலும் சரி). ஆங்கிலத்தில் நல்ல தொடர்புத் திறனும் கணிப்பொறி அறிவும் இருக்க வேண்டும்.

பணியிடம்: சென்னை
விருப்பமுள்ளவர்கள் தங்களின் சுயவிவரக் குறிப்பை [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம். தொலைபேசி - 044-2836-4770/71/72/73/74

======================================

Immediate opening for MBA fresher in Webdunia, a CMMI Level 3 company

Designation:
Trainee – Coordinator

Job Specification: MBA
Fresher (any specialization) with computer Knowledge; Good in English communication

Location: Chennai

Interested candidates can send their profile to the following Email ID : [email protected]

Contact: 044-2836-4770/71/72/73/74

======================================


இதில் மேலும் படிக்கவும் :