விமான நிறுவனத்தில் பட்டதாரிகளுக்கு வேலை வாய்ப்பு

Ashok| Last Modified திங்கள், 5 அக்டோபர் 2015 (19:59 IST)
விமான நிறுவனத்தில் 400 ஜூனியர் எக்சிகியூட்டிவ் பணியிடங்கள் காலியாக உள்ளதாக இந்திய விமான ஆணையம் அறிவித்துள்ளது. பி.எஸ்சி இயற்பியல், கணிதவியல் அல்லது எலக்ட்ரானிக்ஸ், டெலிகம்யூனிகேசன்ஸ், இன்பர்மேசன் டெக்னாலஜி போன்ற துறைகளில் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம்: இந்திய விமான ஆணையம் (ஏ.ஏ.ஐ)

பணியின் பெயர் : ஜூனியர் எக்சிகியூட்டிவ் (ஏர் டிராபிக் கண்ட்ரோல்)


மொத்த பணியிடங்கள்: 400

வயதுவரம்பு: 31.10.2015 தேதியின்படி 27க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: பி.எஸ்சி இயற்பியல், கணிதவியல் அல்லது எலக்ட்ரானிக்ஸ், டெலிகம்யூனிகேசன்ஸ், இன்பர்மேசன் டெக்னாலஜி போன்ற துறைகளில் 60 சதவிகித மதிப்பெண்களுடன் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.500.

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: ஜூனியர் எக்சிகியூட்டிவ் (ஏர் டிராபிக் கண்ட்ரோல்) பணிக்கு 13.10.2015 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை, சம்பளம், வயதுவரம்பு சலுகை போன்ற முழுமையான விவரங்கள் அறிய www.aai.aeo என்ற இணையதளத்தை பார்க்கவும்.


இதில் மேலும் படிக்கவும் :