இந்துஸ்தான் ஏரோனாடிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் ஐடிஐ, டிப்ளமோ படித்தவர்களுக்கு தொழில்நுட்ப பயிற்சி

Ashok| Last Modified சனி, 24 அக்டோபர் 2015 (21:00 IST)
கொல்கத்தா, ஒடிசா, ஹைதராபாத்தில் செயல்பட்டு வரும் இந்துஸ்தான் ஏரோனாடிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் ஐடிஐ, டிப்ளமோ, டிகிரி படித்தவர்களுக்கான தொழில்நுட்ப பயிற்சிக்கு காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த இடங்களுக்கு
தகுதி உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

டிப்ளமோ முடித்தவர்களுக்கான பயிற்சி இடங்கள்: 118

பட்டதாரிகளுக்கான பயிற்சி இடங்கள்: 117

துறை மற்றும் பயிற்சி இடங்கள் விவரம்:

1. எலக்ட்ரானிக்ஸ் & கம்யூனிகேஷன்,
எலக்ட்ரானிக்ஸ் & இன்ஸ்ட்ரூமென்டேஷன் - 78 - 79

2. மெக்கானிக்கல் - 21 - 27

3. எலக்ட்ரிக்கல் - 13 - 06

4. சிவில் - 05 - 06

உதவித்தொகை: டிப்ளமோ முடித்தவர்களுக்கு மாதம் ரூ.3,542, பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.4,984
தகுதி: சம்மந்தப்பட்ட துறைகளில் டிப்ளமோ, டிகிரி முடித்திருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: //www.hal-india.com என்ற இணையதளத்தின் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து விண்ணப்பிக்க வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி:

The Officer (HR-TM),

Technical Training Centre (TTC),

Hindustan Aeronautics Limited,

Avionics Division,

Balanagar, Hyderabad–500042

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 25.10.2015


இதில் மேலும் படிக்கவும் :