தனுஷ், கீர்த்தி சுரேஷ் நடிப்பில் பிரபுசாலமன் இயக்கத்தில் “தொடரி” என்ற தலைப்பில் ரயில் பயணத்தையே முழுக்க முழுக்க கதை அம்சமாக கொண்ட இந்த படத்தின் வேலைகள் அனைத்தும் முடிவடைந்துள்ள நிலையில் தற்போது இசை மற்றும் டிரெய்லர் வெளியாகியுள்ளது அதன் இசை மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழா படங்கள்