சதுரங்க வேட்டை படத்தில் நடித்த நட்ராஜ் சுப்ரமணியன் போங்கு படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக 2014ஆம் ஆண்டில் உலக அழகியாக தேர்ந்தெடுக்கப் பட்ட ருஹி சிங் நடிக்கிறார் மற்றும் அதுல் குல்கர்னி, முண்டாசு பட்டி ராம்தாஸ், அர்ஜுன், வில்லன் ஷரத் லோகித்தஷ்வா, ராஜன், பாவா லட்சுமணன், மயில்சாமி, சாம்ஸ் ஆகியோர் நடிக்கிறார்கள்