ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. பட‌த்தொகு‌ப்பு
Written By Papiksha Joseph
Last Modified: வியாழன், 15 டிசம்பர் 2022 (12:51 IST)

வாணி போஜனா இது? நடிக்க வரதுக்கு முன்னாடி எப்படி இருந்திருக்காங்க பாருங்க!

நடிகை வாணி போஜனின் பழைய போட்டோ ஒன்றில் இணையத்தில் வைரலாகி உள்ளது. 
 
சின்னத்திரை நயன்தாரா என செல்லமாக அழைக்கப்படுபவர் நடிகை வாணி போஜன். இவர் ஆரம்பத்தில் மாடல் அழகியாக இருந்து பின்னர் சீரியலில் நடிக்க ஆரம்பித்தார். 
 
அதில் மிகவும் பிரபலமாகி ரசிகர்களின் பேவரைட் சீரியல் நடிகை என்ற இடத்தை பிடித்தார். தொடர்ந்து அவருக்கு திரைப்பட வாய்ப்புகள் தேடி வந்தது. 
ஓ மை கடவுளே திரைப்படம் அவருக்கு மைல் கல்லாக அமைந்தது. இந்நிலையில், மாடலிங் செய்த போது எடுக்கப்பட்ட பழைய புகைப்படம் ஒன்று சமூகவலைத்தளத்தில் வெளியாகி கவனத்தை ஈர்த்துள்ளது.