நான் பேசுறதுக்கு முன்னாடியே அடிப்பேன் - விஷாலின் ’மருது’ டீஸர் [வீடியோ]
விஷால், ஸ்ரீதிவ்யா ஆகியோர் நடிப்பில் வெளியாகவுள்ள மருது திரைப்படத்தின் டீஸர் வெளியாகி உள்ளது.
விஷால், ஸ்ரீதிவ்யா, ராதாரவி, சூரி மற்றும் பலர் நடித்துள்ள திரைப்படம் மருது. இப்படத்தை குட்டிபுலி படத்தை இயக்கிய எம்.முத்தையா இயக்கியுள்ளார். இமான் இசையமைத்துள்ளார். ஒளிப்பதிவு வேல்ராஜ்; எடிட்டிங் பிரவீன்.கே.எல்.