கமல்ஹாசன், ஸ்ருதிஹாசன் நடிக்கும் ‘சபாஷ் நாயுடு’ - மோஷன் போஸ்டர்
கமல்ஹாசன், ரம்யா கிருஷ்ணன், ஸ்ருதிஹாசன் ஆகியோர் நடிப்பில் இளையராஜா இசையமைப்பில் தயாராகி வரும் திரைப்படம் ’சபாஷ் நாயுடு’.
இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளிலும் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் மோஷன் போஸ்டர் தற்போது வெளியாகி உள்ளது.
மோஷன் போஸ்டர் இங்கே: