செவ்வாய், 3 டிசம்பர் 2024
  1. காணொலி
  2. பகிர்வு
  3. திரை
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : வெள்ளி, 4 மார்ச் 2016 (15:29 IST)

நான் முதலமைச்சராக ஆசைப்படுகிறேன் - கஞ்சா கருப்பு [வீடியோ]

திமுகவிற்கு பிரச்சாரம் செய்வீர்களா? அல்லது அதிமுகவிற்கு பிரச்சாரம் செய்வீர்களா? என்று கேட்டதற்கு நான் முதலமைச்சர் ஆக ஆசைப்படுகிறேன் என்று நகைச்சுவை நடிகர் கஞ்சா கருப்பு கூறியுள்ளார்.
 

 
புதுக்கோட்டை மாவட்டத்தின் சுற்றுப்புற பகுதிகளில் நடைபெற்ற படப்பிடிப்புகளில் கலந்துகொண்ட கஞ்ச பருப்பு செய்தியாளர்களிடம் இவ்வாறு கூறியுள்ளார்.
 
வீடியோ கீழே:
 
 
நன்றி : நக்கீரன்