புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. இ‌ந்‌திய ‌சி‌னிமா
Written By
Last Updated : வெள்ளி, 21 செப்டம்பர் 2018 (22:11 IST)

அந்த விஷயத்தில் என் கணவர் வீக் - சோனம் கபூரின் பேச்சால் ரசிகர்கள் அதிர்ச்சி

பிரபல பாலிவுட் நடிகை சோனம் கபூர் டெல்லியை சேர்ந்த தொழிலதிபர் ஆனந்த் அஹுஜாவை காதலித்து, தனது பெற்றோர்கள் சம்மதத்துடன் கடந்த மே மாதம்  திருமணம் செய்துகொண்டார்.
 
இந்நிலையில் சோனம்கபூர் தனது கணவர் பற்றியும், அவர்களின் படுக்கையறை விஷயங்களைப் பற்றியும் ஒரு பேட்டியில் ஓப்பனாக பேசியிருப்பது பலரை அதிர்ச்சிக்கு ஆளாக்கியுள்ளது.
என் கணவர் எந்த நேரமும் பிசினஸ் டென்ஷனிலேயே இருப்பார். மேலும் என் கணவர் படுக்கையறை விஷயத்தில் கிரியேட்டிவ்வாக இருக்கமாட்டார் என கூறியுள்ளார். இவரின் பேட்டியை கேட்ட பலர் ச்சீ இவ்வளவா ஓப்பனா பேசுவது என முகத்தை சுழிக்கின்றனர்.