பிகினி உடையில் சமையல்: அசத்தும் பிரபல நடிகை (வீடியோ)


Abimukatheesh| Last Updated: வெள்ளி, 5 ஆகஸ்ட் 2016 (13:47 IST)
பிரபல பாலிவுட் நடிகை நர்கிஸ் ஃப்க்ரி, பிகினி உடையில் சமைக்கும் வீடியோ ஒன்றை அவரது இன்ஸ்டாகிராம் வலைப்பக்கத்தில் பதிவிட்டுள்ளார். தற்போது அந்த வீடியோ வைரலாக பரவி வருகிறது.

 

 
பாலிவுட்டில் ராக்ஸ்டார் படம் மூலம் அறிமுகமான நடிகை நர்கிஸ் ஃப்க்ரி, விடுமுறைக்காக கிரீஸ் நாட்டுக்கு சென்றுள்ளார். அங்கு அவர் நீச்சல் உடையில் சமைப்பது போன்ற ஏராளமான புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் வலைப்பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
 
தற்போது அவரின் பிகினி படங்களும், வீடியோவும் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
 

நன்றி: Movie Talkies
 


இதில் மேலும் படிக்கவும் :