திங்கள், 27 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. இ‌ந்‌திய ‌சி‌னிமா
Written By papiksha
Last Updated : சனி, 21 மார்ச் 2020 (15:34 IST)

படுக்கையறையில் பலே போட்டோ ஷூட் நடத்திய நாகினி சீரியல் நடிகை!

இந்தி தொலைக்காட்சி தொடரான நாகினி சீரியலில் கலக்கியர் நடிகை மவுனி ராய். இவருக்கு தமிழகத்திலும் ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். சின்னத்திரையின் மூலம் அமோக வரவேற்பை பெற்ற இவர் தற்போது பாலிவுட் படங்களிலும் கவனத்தை செலுத்தி வருகிறார்.


அந்தவகையில் தற்போது "பிரமாஸ்திரா " என்ற படத்தில் ரன்பிர் கபூர், ஆலியா பட் ஆகியோருடன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் மவுனி. சமூகவலைத்தளத்தில் எப்போதும் ஆக்டீவாக இருக்கும் இவர் தற்போது கிளாமர் உடை அணிந்து படுக்கையறையில் எடுத்த புகைப்படங்களை தனது சமூகவலைத்தளத்தில் பதிவேற்றியுள்ளார்.


இதனை கண்ட ரசிகர்கள் கவர்ச்சியான உடை அணிந்தாலும் உங்ககளை பார்க்கும் போது மட்டும் எங்களுக்கு சங்கடமாக தோன்றவே இல்லை. ஏனென்றால் நீங்கள் அவ்வளவு அழகு. அந்த அழகை ரசிக்கவே 10 கண்கள் வேண்டும் என கூறி வர்ணித்து வருகின்றனர்.