ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. இ‌ந்‌திய ‌சி‌னிமா
Written By VM
Last Updated : வியாழன், 4 அக்டோபர் 2018 (20:51 IST)

தாய் ஸ்ரீதேவியை இழந்து தவிக்கும் ஜான்வி செய்த காரியம்!

பாலிவுட் நடிகையான ஜான்வி, தமது தாய் ஸ்ரீதேவியின் ஆடைகளைக் கண்டு, மனம் நெகிழ்ந்து கண்ணீர் விட்டு அழுகிறார்.
நடிகை ஶ்ரீதேவியின் மறைவுக்கு பிறகு, அவரது நடிப்பு சாதனையை பாராட்டி விருது அறிவிக்கப்பட்டது. அதை பெற்றுக்கொள்வதற்காக சென்ற ஜான்வி, தாய் ஸ்ரீதேவியின் சேலையை உடுத்திச் சென்றார்.
 
தொடர்ந்து, தாயின் ஆடைகளை அணிந்து அவர் வலம் வருகிறார் ஜான்வி. சமீபத்தில் ஜான்வி நடிப்பில் வெளியான 'தடக்' என்ற இந்தி படம் வெற்றி பெற்றது. அடுத்து கரண்ஜோகரின் புதிய படத்தில் நடிக்க உள்ளார்.