விருது விழாவுக்கு இப்படியா வருவது? முகம் சுளிக்க வைத்த ரஜினி பட நடிகை!
பாலிவுட் நடிகையான ஹூமா குரேஷி தமிழில் காலா படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் பிரபலம் ஆனார். அதன் பிறகு இப்போது அஜித்துக்கு ஜோடியாக வலிமை படத்தில் நடித்தார்.
பாலிவுட்டில் பிரபலமான நடிகையாக இருந்து வரும் அவர் 36 வயதிலும் தாறுமாறான கவர்ச்சியை வாரி இறைத்து வருகிறார்.
இந்நிலையில் திரைப்பட விழாவிற்கு படுமோசமான கவர்ச்சி ஆடை அணிந்து வந்து அங்கிருந்தவர்களை முகம் சுளிக்க வைத்துள்ளார். இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.