1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. இ‌ந்‌திய ‌சி‌னிமா
Written By
Last Updated: வெள்ளி, 22 ஜூன் 2018 (19:39 IST)

ரசிகர்கள் முன்பு தவறி கீழே விழுந்த பிரபல நடிகை; வைரலாகும் வீடியோ

பிரபல பாலிவுட் நடிகை கஜோல் மும்பையில் உள்ள மால் ஒன்றில் ரசிகர்கள் முன்பு தவறி கீழே விழுந்த வீடியோ வைரலாகியுள்ளது.

 
பிரபல பாலிவுட் நடிகை கஜோல் நேற்று மும்பையில் உள்ள ஃபீனிக்ஸ் மாலுக்கு நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக்கொள்ள சென்றார். அவரை காண மாலி ஏராளமான கூட்டம் குவிந்திருந்தது. வேகமாக நடந்து சென்றார். அப்போது திடீரென தவறி கீழே விழுந்தார். 
 
அவருடன் வந்த பாதுகாவலர்கள் அவரை பிடித்தனர். அவர் கீழே விழுந்த வீடியோ இன்ஸ்டாகிராமில் பதிவிடப்பட்டுள்ளது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது வைரலாக பரவி வருகிறது.