செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ஆண்டு ஜாதகம்
Written By Sasikala
Last Modified: வெள்ளி, 17 டிசம்பர் 2021 (16:33 IST)

2022 ஆங்கில புத்தாண்டு பலன்கள்

நிகழும் மங்களகரமான ஸ்வஸ்திஸ்ரீப்லவ வருஷம் - தக்ஷிணாயம் - ஹேமந்த ரிது - மார்கழி மாதம் 16ம் நாள் பின்னிரவு 17ம் நாள் முன்னிரவு அன்றைய தினம் தினசுத்தி அறிவது கிருஷ்ணபக்ஷ சதுர்த்தசி - வெள்ளிக்கிழமை பின்னிரவு சனிக்கிழமை முன்னிரவு - கேட்டை நக்ஷத்ரம் - சித்தயோகம் - கன்னியா லக்னம் - வ்ருச்சிக சந்திரா லக்னம் - ரிஷப நவாம்சம் - கும்ப சந்திர நவாம்சமும் கூடிய சுபயோக சுபதினத்தில் உதயாதி நள்ளிரவு 12.00 மணிக்கு 2022ம் ஆண்டு பிறக்கிறது.