வியாழன், 26 டிசம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. தினசரி ஜாதகம்
Written By Sasikala
Last Modified: செவ்வாய், 15 செப்டம்பர் 2020 (04:00 IST)

இன்று அதிர்ஷ்டத்தை பெறும் ராசிக்காரர்கள் !! - 15/09/2020

பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோதிடர் கணித்த இன்றைய ராசிபலன்கள். 12 ராசிகளுக்கான இன்று அதிர்ஷ்டத்தை பெறும் ராசிக்காரர்கள் யார் என்பதை அறிந்து  கொள்ளலாம்.

1. சிம்மம்:
 
இன்று சிம்ம ராசிக்காரர்களுக்கு பணவரத்து அதிகரிக்கும். எப்படிப்பட்ட சூழ்நிலையையும் சமாளித்து முன்னேறி விடுவீர்கள். வழக்கு விவகாரங்களில் சாதகமான  பலன் கிடைக்கும்.
 
2. கன்னி:
 
இன்று கன்னி ராசிக்காரர்களுக்கு தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த முன்னேற்றம் உண்டாகும். பழைய பாக்கிகள் வசூலாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு, வருமான உயர்வு ஆகியவை இருக்கும்.
 
3. துலாம்:
 
இன்று துலாம் ராசிக்காரர்களுக்கு குடும்பத்தில் இதமான சூழ்நிலையும், கணவன் மனைவிக் கிடையே நெருக்கம் கூடும். உறவினர்கள் மத்தியில் மதிப்பும்  மரியாதையும் கூடும்.
 
4. மீனம்:
 
இன்று மீனம் ராசிக்காரர்களுக்கு சமாளித்து முன்னேறும் திறமை இருக்கும்.  மாணவர்கள் கல்வியில் முன்னேற வேண்டும் என்று பாடுபடுவீர்கள். போட்டிகள் சாதகமான பலன் தரும்.