எச்ஐவி என்ற கிருமியே எய்ட்ஸ் நோய்க்குக் காரணமாகும். இந்த கிருமி ஒருவரிடம் இருந்து மற்றவருக்கு பரவும் கிருமியாகும். எச்ஐவி கிருமி நமது உடலுக்குள் வந்ததும், அது தனது இனப்பெருக்கத்தை செய்து உடல் முழுவதையும் ஆக்ரமித்துக் கொள்கிறது.பின்னர் இரத்தத்தில் உள்ள வெள்ளை அணுக்கள் மற்றும் நோய் எதிர்ப்புச் சக்தியை சிறிது சிறிதாக அழித்து விடுகின்றன. இந்த நிலையைத்தான் எய்ட்ஸ் நோய் என்கிறார்கள்.பொதுவாக எச்ஐவி கிருமி மனித உடலில் உள்ள எல்லா திரவங்களிலும்...