1. செய்திகள்
  2. தகவல் தொழில்நுட்பம்
  3. செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Updated : வியாழன், 9 ஜனவரி 2020 (18:25 IST)

ரூ.3,999-க்கு 4ஜி VoLTE எலைட் ஸ்மார்ட்போன்: முழு விவரம்!!

ஸ்மார்ட்போன் நிறுவனமான ஸ்வைப், எலைட் 4ஜி பட்ஜெட் ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்துள்ளது. 


 
 
இந்த ஸ்மார்ட்போன் VoLTE வசதி கொண்டது. நேரடி விற்பனைக்கும் ஆன்லைன் விற்பனைக்கும் இந்த ஸ்மார்ட்போன் வந்துள்ளது. ஆன்லைன் விற்பனையில் ரூ.3,500-க்கு விற்கப்படுகிறது.
 
ஸ்வைப் எலைட் 4ஜி சிறப்பம்சங்கள்:
 
# 5.0 இன்ச் 850x480 பிக்சல் FWVGA டிஸ்ப்ளே, கார்னிங் கொரில்லா கிளாஸ் 
 
# 1.3 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் பிராசஸர், 1 ஜிபி ராம் 
 
# 8 ஜிபி இன்டெர்னல் மெமரி, டூயல் சிம் ஸ்லாட், 2500 எம்ஏஎச் பேட்டரி 
 
# 8 எம்பி ப்ரைமரி கேமரா, எல்இடி பிளாஷ், 5 எம்பி செல்ஃபி கேமரா
 
# ஸ்வைப் எலைட் 4ஜி பிளாக், கோல்டு மற்றும் கிரே நிறங்களில் விற்பனைக்கு உள்ளது.