செவ்வாய், 9 டிசம்பர் 2025
  1. செய்திகள்
  2. தகவல் தொழில்நுட்பம்
  3. செய்திகள்
Written By Prasanth K
Last Modified: புதன், 10 செப்டம்பர் 2025 (10:43 IST)

4 வேரியண்டுகளில் iPhone 17 Series! அசர வைக்கும் சிறப்பம்சங்கள் என்ன? இந்தியாவில் என்ன விலை?

iphone 17 series

ஆப்பிள் நிறுவனம் வெளியிட்டுள்ள புதிய iPhone 17 சிரிஸின், iPhone 17, iPhone 17 Pro மற்றும் iPhone 17 Pro Max வேரியண்டுகள் நேற்று உலகளவில் அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. இந்த வேரியண்டுகளில் சிறப்பம்சங்கள் மற்றும் இந்தியாவில் இந்த மாடல்களின் விலை எப்படி இருக்கும் என்பதையும் தெரிந்துக் கொள்ளலாம்.

ஐபோன் 17 சீரிஸ் அம்சங்கள்

ஐபோன் 17

  • 6.3 இன்ச் ஓஎல்இடி டிஸ்ப்ளே, 120Hz ரிப்ரெஷ் ரேட், Super Retina XDR
     

  • Apple A19 பையோனிக் சிப் (3nm), iOS 26
     

  • 8GB அல்லது 12GB RAM
     

  • 128GB, 256GB, 512GB ஸ்டோரேஜ் (மெமரி கார்ட் ஸ்லாட் இல்லை)
     

  • டூவல் கேமரா: 50MP மெயின் + 12MP அல்ட்ரா-வைட்

  • 24MP சென்டர் ஸ்டேஜ் செல்பீ கேமரா
     

  • 4190mAh பேட்டரி, 35W வேக சார்ஜிங், MagSafe வயர்லெஸ் சார்ஜிங் 45W வரை
     

  • 5G, Wi-Fi 8, Bluetooth 5.5, NFC, USB-C


  •  

iphone 17 series

ஐபோன் 17 ப்ரோ

  • 6.3 இன்ச் OLED ப்ரோமோஷன் 120Hz டிஸ்ப்ளே, Always-On, HDR, Anti-reflective coating
     

  • Apple A19 Pro சிப் (AI Powered), iOS 26
     

  • 12GB RAM (LPDDR5X)
     

  • 256GB, 512GB, 1TB ஸ்டோரேஜ்
     

  • ட்ரிப்பிள் கேமரா: 48MP Main + 48MP அல்ட்ரா-வைட் + 48MP டெலிஃபோட்டோ, 8x optical zoom, Dolby Vision, ProRAW
     

  • 18MP சென்டர் ஸ்டேஜ் செல்பீ, 4K HDR வீடியோ
     

  • சுமார் 3988mAh பேட்டரி, 35W வேக சார்ஜிங், MagSafe
     

  • 5G, Wi-Fi 7, Bluetooth 6, Thread, N1 wireless chip, USB-C
     

  • ProMotion, advanced on-device AI, Unibody Aluminum design
     

ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ்

  • 6.9 இன்ச் OLED, 2868x1320 px, adaptive 1-120Hz, Super Retina XDR
     

  • Apple A19 Pro சிப், iOS 26
     

  • 12GB RAM
     

  • 256GB, 512GB, 1TB, 2TB ஸ்டோரேஜ்
     

  • ட்ரிப்பிள் 48MP Fusion கேமரா (8x optical zoom, 40x digital zoom, Dolby Vision, ProRAW, Genlock)
     

  • 18MP சென்டர் ஸ்டேஜ் செல்பீ
     

  • 4832mAh பேட்டரி, 40W USB-C சார்ஜிங்,
     

  • 5G, Wi-Fi 7, Bluetooth 5.4, Ultra Wideband, NFC

 

விலை உத்தேச நிலவரம்: iPhone 17 மாடல் ரூ.82,999 தொடக்க விலையாக இருக்கும் என கணிக்கப்படுகிறது. iPhone ப்ரோ மாடல் தொடக்கவிலை ரூ.1,19,999 ஆகவும்,  iPhone ப்ரோ மேக்ஸ் மாடல் தொடக்கவிலை ரூ.1,34,999 ஆகவும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

Edit by Prasanth.K