மழைக்காலங்களில் இந்த எல்லோரா குகைகளை பார்ப்பதே மனதிற்கும் ஆன்மாவிற்கு உடலுக்கும் மிகவும்...
ஒவ்வொரு ஆண்டும் 10 நாட்கள் மட்டுமே திறக்கப்பட்ட ஸ்ரீரங்கம் கோயில் ஆயிரங்கால் மண்டபம் இனி ஆண்டு முழுவதும் திறந்திருக்கும். எப்போது வேண்டுமானாலும் ரங்கநாதர் கோயிலுக்குச் செல்வோர் ஆயிரங்கால் மண்டபத்தைக் காணலாம்.