கோடை விடுமுறையை பல்வேறு இடங்களுக்கு சுற்றுலாச் சென்று குதூகலத்துடன் கொண்டாடி வரும் மக்களுக்கு இனிய செய்தியாக குற்றாலத்தில் தற்போது சீசன் துவங்குவதற்கு அறிகுறியாக மனதை வருடும் தென்றல் காற்றும், லேசான சாரல் மழையும் பெய்து வருகிறது. | Kutralam, Rain Falling, Kutralam Season