வரும் 21ஆம் தேதி கார்த்திகை தீபத் திருவிழா கொண்டாடப்பட உள்ளதை முன்னிட்டு திருவண்ணாமலை அருணாசலேசுவரர் கோவிலில் நேற்று கார்த்திகை தீப திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது.