தமிழகத்தில் கத்திரி வெயில் கோர தாண்டவம் ஆடி வரும் நிலையில், கொடைக்கானலில் குளுகுளு சீசனை அனுபவிக்க ஏராளமான சுற்றுலாப் பயணிகள் குவிந்துள்ளனர். அதிலும் வார இறுதி நாட்களில் கொடைக்கானலுக்கே மூச்சுத் திணறல் ஏற்படும் அளவிற்கு மக்கள் கூட்டம் காணப்படுகிறது. | Kodaikanal, Tourism Spot, Tourism News