சுற்றுலாப் பயணிகளின் சொர்க்க பூமியான ஆனைமலை புலிகள் காப்பகத்தில், கோடைக் காலத்தில் ஏற்படும் வறட்சி காரணமாக சுற்றுலாப் பயணிகளுக்கு தடை விதிக்க ஆலோசனை நடந்து வருகிறது. | Anaimalai, Pollachi, Top-Slip