தமிழகத்தில் ஒரு சில பகுதிகளில் சனிக்கிழமையோடு ஓரளவிற்கு மழை ஓய்ந்தாலும் அவ்வப்போது மழை பெய்துகொண்டுதான் வருகிறது. இந்த நிலையில், கொடைக்கானலில் நேற்று 19 செ.மீ. மழை பெய்தது. மேலும் மலைச்சாலையில் மண்சரிவு ஏற்பட்டது. | Kodaikkanal