4 நாட்கள் கொடைக்கானல் குளிரில் நனைவோம் என்று முடிவுகட்டி குடும்பத்துடன் புறப்பட்டுச் சென்ற எங்களுக்கு அங்கே நடக்கும் கொள்ளையைக் கண்டதும் வெப்பமடித்தாலும் சென்னையே பரவாயில்லை என்று தோன்றியது