1. செய்திகள்
  2. வேலை வழிகாட்டி
  3. செ‌ய்‌திக‌ள்
Written By Ashok
Last Modified: வெள்ளி, 27 நவம்பர் 2015 (21:45 IST)

பரோடா வங்கியில் 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு வேலை வாய்ப்பு

பரோடா வங்கியில் நிரப்பப்பட உள்ள 219 Sweeper -Cum-Peon பணியிடங்களுக்கு 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களிடமிருந்து  விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


 

 
 
மொத்த காலியிடங்கள்: 219
 
பணி: Sweeper-Cum-Peon
 
காலியிடங்கள்: 217
 
பணி: Peon
 
காலியிடங்கள்: 03
 
பணியிடம்: மும்பை
 
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
 
சம்பளம்: மாதம் ரூ.9,500 - 18,545 + இதர சலுகைகள்.
 
வயதுவரம்பு: 01.11.2015 தேதியின்படி 18 - 26க்குள் இருக்க வேண்டும். அதாவது 01.11.1989 முதல் 01.11.1997க்குள் பிறந்திருக்க வேண்டும். (இரு தேதிகள் உள்பட)
 
தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். தேவை இருப்பின் எழுத்துத் தேர்வு நடத்தப்படும்.
 
விண்ணப்பிக்கும் முறை: http://www.bankofbaroda.com என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
 
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 15.12.2015
 
இதுகுறித்து முழுமையான விவரங்கள் அறிய http://easiest.bobinside.com/onlinerecruit/pdfs/Revised என்ற இணையதளத்தை பார்க்கவும்