ஞாயிறு, 24 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. வேலை வழிகாட்டி
  3. க‌ல்‌வி
Written By Sasikala
Last Modified: புதன், 20 ஜனவரி 2016 (18:15 IST)

வி.ஏ.ஓ மாதிரி வினாத் தாள்: பகுதி 3

வி.ஏ.ஓ மாதிரி வினா விடை


 
 
1. சிவாஜியுடன் தொடர்பில்லாத கோட்டை எது?
a) வேலூர்கோட்டை
b) சில்னார்கோட்டை
c) ரெய்கார்கோட்டை
d) தோர்னாகோட்டை
 
2. யுவான்சுவாங் எழுதிய நூல் எது?
a) காதம்பரி
b) சியூக்கி
c) விக்கிரம ஊர்வசியம்
d) பஞ்சதந்திரம்
 
3. கஜினி முகமதுவால் தோற்றுவித்தவர் யார்?
a) திருப்பதி
b) ராமேஸ்வரம்
c) சோமநாதபுரம்
d) தஞ்சை பெரியகோயில்
 
4. ஆரிய மகிள சமாஜம் தோற்றுவித்தவர் யார்?
a) வில்லியல் ஜோன்ஸ்
b) தயானந்த சரஸ்வதி
c) C.R. தாஸ்
d) பண்டிதரமாபாய்
 
5. சுதந்திர இந்தியாவில் முதல் கவர்னர் யார்?
a) மெளண்ட்பேட்டன்
b) இராஜாஜி
c) இராஜெந்திர பிரசாத்
d) நேரு
 
6. இந்திய அரசியல் நிர்ணய சபை எப்பொழுது கூடியது.
a) பிப்ரவரி 5, 1922
b) டிசம்பர் 10, 1966
c) டிசம்பர் 9, 1946
d) அக்டோபர் 24, 1945
 
7. அலிசகோதர்களால் உருவாக்கப்பட்ட இயக்கம்?
a) காதர் கட்சி
b) அலிகார் இயக்கம்
c) முஸ்லீம்லீக்
d) கிலாபத் இயக்கம்
 
8. ராஜிவ் காந்தி கொலை வழக்கை விசாரித்த கமிஷன் எது?
a) தக்கர் கமிஷன்
b) ஜெயின் கமிஷன்
c) சம்பத் கமிஷ்ன்
d) சர்காரியா கமிஷன்
 
9. ஐக்கிய நாடுகள் சபையில் முதல் இந்திய பிரதிநிதி
a) இந்திரா காந்தி
b) சரோஜினி நாயுடு
c) விஜயலட்சுமி பண்டிட்
d) முத்துலட்சுமி ரெட்டி
 
10. குருநாணக் பிறந்த ஊர் எது?
a) மைலாப்பூர்
b) புதுவை
c) ஈரோடு
d) தால் வாண்டி
 
11. இந்தியாவின் முதலில் முஸ்லிம் ஆட்சியை தோற்றுவித்தவர் யார்?
a) பாபர்
b) இராபட் கிளைவ்
c) கோரிமகமது
d) முகமது பின் துக்ளக்
 
12. இந்தியாவின் முதல் பேசும் படம்
a) காளிதாஸ்
b) பெங்கால் கெசட்
c) ராஜ அரிச்சந்திரா
d) ஆலமரா
 
13. தமிழ்நாட்டில் காபி ஆராய்ச்சி மையம் உள்ள இடம்
a) கோவை
b) ஆடுதுரை
c) டேராடூன்
d)  ஏற்காடு
 
14. இந்தியாவின் தங்க இழை என அழைக்கப்படுவது எது?
a) பருத்தி
b)  பட்டு
c)  ரேயான்
d) சணல்
 
15. இந்தியாவின் மக்கள் தொகை மிகுந்த மாநிலம் எது?
a) இராஜஸ்தான்
b) பீகார்
c) குஜராத்
d)  உத்திரப் பிரதேசம்
 
16. கல்பாக்கம் இந்திராகாந்தி அணுசக்தி நிலையம் அமைக்கப்பட்ட ஆண்டு
a) 1856
b)  1983
c) 1956
d) 1984
 
17. தங்கம் உற்பத்தியில் முன்னிலையில் வகிக்கும் நாடு எது?
a) மலேசியா
b) டென்மார்க்
c)  சீனா
d) தென்னாப்பிரிக்கா
 
18. நிலக்கரி வயல் எங்குள்ளது?
a) நுண்மதி
b) பன்னா
c) கேத்ரி
d) ஜாரியா
 
19. தமிழ்நாட்டின் உயர்ந்த சிகரம் எது?
a) ஆணை முடி 
b) தொட்டபெட்டா
c) காட்வின் ஆஸ்டீன்
d) எவரெஸ்ட்
 
20. ஜவஹர்லால் நேருவுடன் தொடர்பில்லாதது எது?
a)  டிஸ்கவரி ஆப் இந்தியா
b) நவீன பாரதத்தின் சிற்பி
c)  பஞ்சசீலக் கொள்கை
d) முதல் ஜனாதிபதி
 
21. இதற்கு ஜனாதிபதிக்கு அதிகாரம் இல்லை
a) தேசிய அவசர நிலை பிரகடனம்
b) மாநில அரசை கலைக்க
c) இரு அவை கூட்டத்திற்கு தலைமை தாங்க
d) இரு அவை கூட்டத்தினை கூட்ட
 
22. UPSC ன் தற்போதையை தலைவர் யார்?
a) காசிவிஸ்வநாதர்
b) DP அகர்வால்
c) அஸ்வின் குமார்
d) கபராவ்
 
23. எந்த நாட்டின் அரசியல் அமைப்பு எழுதப்படவில்லை
a) இந்தியா
b) USA
c) இங்கிலாந்து
d) சுவிட்ஸர்லாந்து
 
24. பொருளியல், வியாபாரம் ஆகியவற்றில் பயன்படுத்தப்படும் விளக்கப்படம் எது?
a) வட்ட விளக்கப்படம்
b) வரகோட்டுப்படம்
c) நிகழாவெண்பரவல்
d) பட்டை விளக்கப்படம்
 
25. ஜார்கண்ட் மாநிலத்தின் தலைநகர் எது?
a) ராஞ்சி
b) பாட்னா
c) இம்பால்
d) சண்டிகர்
 
விடை: 1) a 2) b 3) c 4) d 5) a 6) c 7) d 8) b 9) c 10) d 11) c 12) d 13) d 14) d 15) d 16) b 17) d 18) d 19) b 20) d 21) c 22) b 23) c 24) b 25) a